Wikipedia:Pengenalan bahasa Melayu/ta

Daripada Wikipedia, ensiklopedia bebas.

மலாய் மொழி ஆஸ்திரே-ஆசிய குடும்பத்தைச் சார்த ஒரு மொழி. இது தெற்காசியாவின் மலாய் தீவுக் கூட்டம் பிரதேசத்தில் உள்ள இந்தோனேசியா, மலேசியா, புருனி, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் இந்தப் பகுதிகளை ஆண்ட அல்லது தொடர்புகளை பேணிய மலாக்கன் சுல்தானின் ஆட்சியில் இம்மொழி செல்வாக்கு பெற்றது.
Malāy moḻi āstirē-āciya kuṭumpattaic cārta oru moḻi. Itu teṟkāciyāviṉ malāy tīvuk kūṭṭam piratēcattil uḷḷa intōṉēciyā, malēciyā, puruṉi, ciṅkappūr, tāylāntu, pilippaiṉs, āstirēliyā ākiya nāṭukaḷil pēcappaṭukiṉṟatu. 15 Ām, 16 ām nūṟṟāṇṭuk kālappakutiyil intap pakutikaḷai āṇṭa allatu toṭarpukaḷai pēṇiya malākkaṉ cultāṉiṉ āṭciyil im'moḻi celvākku peṟṟatu.